HELPLINE BLOOD BANK & COMPONENT CENTRE
24*7 BLOOD SERVICES
தூத்துகுடி மாவட்ட மக்களுக்காக பல்வேறு குருதிதான அமைப்பாளர்களால் உருவாக்கப்பட்ட இரத்தவங்கி தான் நமது
HELPLINE BLOODBANK & COMPONENT CENTRE...
23-C W. G. C ROAD THOOTHUKUDI - 628001
9677720777 , 0461 4200888
இந்த செய்தி விளம்பரத்திற்கு அல்ல...
நம்ம தூத்துக்குடி மாவட்ட மக்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட நமது ஹெல்ப்லைன் இரத்தவங்கி மற்றும் இரத்தகூறுகள் மையம் முழுவதுமாக மக்களுக்காகவே செயல்பட உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு கூறுகிறோம்..
தூத்துக்குடி மாவட்ட மக்களின் அவசர தேவைக்கு எந்த குருதிவகையாக இருந்தாலும் எத்தனை (UNIT) அலகு என்றாலும் நமது ஹெல்ப்லைன் இரத்தவங்கி மற்றும் இரத்த கூறுகள் மையத்தின் மூலம் ஏற்பாடு செய்து தருவதற்காக உருவாக்கியுள்ளோம்...
நமது இரத்தவங்கியின் சிறப்பு அம்சங்கள்...
HELPLINE BLOOD BANK & COMPONENT CENTRE
9677720777 , 0461-4200888
1. WHOLE HUMAN BLOOD
2. PLATELET CONCENTRATE
3. FRESH FOZEN PLASMA
4. CRYO PRECIPITATE
(CRYO)
5. CONCENTRATED HUMAN RED BLOOD CELLS
இவையனைத்தும் இங்கு கிடைக்கவில்லையெனில் திருநெல்வேலி ,மதுரை செல்ல வேண்டிய நிலையில் தான் இதுவரை இருந்தோம்...
ஆனால் இன்றோ தூத்துக்குடியிலேயே இவையனைத்தும் கொடுக்க கூடிய வகையிலே முதன் முறையாக அரசு அங்கீகாரம் பெற்று ஹெல்ப்லைன் இரத்தவங்கி மற்றும் இரத்தகூறுகள் மையம் என்ற பெயரிலே இயங்கி கொண்டிருக்கிறது...
ஆகவே நமது தூத்துக்குடி மாவட்ட மக்களும் தூத்துக்குடி மாவட்டத்தின் குருதிகொடையாளர்கள் அனைவரும் நமது இரத்தவங்கிற்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்...
பல்வேறு நிறுவனங்கள் ஒரு சங்கம் அமைத்து ஒற்றுமையாக இருக்கிறார்கள்...
அதைபோல் உருவாக்கப்பட்டது தான் ஒருங்கிணந்த தூத்துக்குடி மாவட்ட கல்வி தொண்டு மற்றும் இரத்ததான கூட்டமைப்பு என்ற ஒரு அமைப்பை குருதிதான அமைப்பாளர்களுக்கென்ற சங்கமாக உருவாக்கியுள்ளோம்...
இந்த சங்கத்தில் ஒற்றுமையே வலிமை என்ற அடிப்படையில் சங்கத்தில் எந்த அமைப்பாளருக்கும் பதவி என்பது கிடையாது...
அவைருமே சமம்..
அனைவருமே இரத்ததான அமைப்பாளர் என்ற கோட்பாட்டில் மட்டும் தான் உள்ளோம்...
அனைத்து அமைப்பாளர்களும் நமது ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட கல்வி தொண்டு மற்றும் இரத்ததான கூட்டமைப்பின் வாயிலாக இயங்கி கொண்டிருக்கும் நமது இரத்தவங்கியான ஹெல்ப்லைன் இரத்தவங்கி மற்றும் இரத்தகூறுகள் மையம் செயல்பட தூத்துக்குடி மாவட்டத்தின் அனைத்து அமைப்பாளர்களும் நமது இரத்தவங்கிக்கு ஆதரவு தரும்படி கேட்டுக்கொள்கிறோம்..
இவன்
ஒருங்கிணைந்த தூத்துக்குடி மாவட்ட கல்வி,தொண்டு மற்றும் இரத்ததான கூட்டமைப்பு (12/2018)
ஒருங்கிணைப்பாளர்
அன்பு மனிதம் அ.சேக் முகமது
24*7 இரத்ததான சேவை தமிழகமெங்கும் தொடர்புக்கு
9600332820 , 8144005595
மனிதம் வளர்ப்போம்.! உயிர் காப்போம்.!! ஒற்றுமையே வலிமை..!!!
HELP LINE BLOOD BANK & COMPONENT CENTRE
9677720777 , 04614200888

24*7 இரத்ததான சேவை
தூத்துக்குடி மக்களின் சேவைக்காக...

Blood Work
Through this and other services, I’ve cared for numerous patients throughout my career as a Blood Doctor. To me, nothing matters more than your health and comfort, which is why I’ve put in so much time and effort into advancing my medical practice and techniques. Please get in touch to schedule an initial consultation.

Medical History Check
Through a holistic approach to medicine, I try viewing each patient as a whole rather than a single symptom to be treated. This is just one of many procedures I perform when coming up with any diagnosis. Your health deserves proper care and attention and I’m able to provide. Please contact me today to schedule an appointment.